cinema

கீர்த்தி சுரேஷ் ஏர்போர்ட் போட்டோஸ்..

Image credits: our own

நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.

Image credits: our own

இவர் நடித்து சமீபத்தில் வெளியான மாமன்னன் வெற்றிப்படமாக அமைந்தது.

Image credits: our own

இதை தொடர்ந்து தமிழில் கண்ணிவெடி படத்தில் நடிக்க உள்ளார்.

Image credits: our own

ஹீரோயின் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகிறது.

Image credits: our own

தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி இந்தியில் அறிமுகமாகிறார்.

Image credits: our own

வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Image credits: our own

இந்த படத்தை இயக்குனர் அட்லீ தயாரிக்க உள்ளார்.

Image credits: our own

இப்படத்தின் முக்கிய பணிக்காக மும்பை சென்றுள்ளார் கீர்த்தி.

Image credits: our own

ஏர்போட்டில் இவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Image credits: our own

இடையழகை காட்டி இம்சிக்கும்... மாடர்ன் உடையில் அதிதி ஷங்கர்! போட்டோஸ்

ஸ்லீவ் லெஸ் சல்வாரில்.. சொக்க வைக்கும் அதிதி ஷங்கர்! போட்டோஸ்!

வெறித்தனமான ஸ்டைலிஷ் உடையில்... தமன்னாவின் ஹாட் போட்டோ ஷூட்!

பிகினி பேபியாக மாறிய நடிகை அனிகாவின் ரெட் ஹாட் போட்டோஸ் இதோ