தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு சவரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 15ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை- தற்போதோ 60ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை தொடவுள்ளது.
Image credits: instagram
உச்சத்தை தொடும் தங்கம் விலை
தங்கத்தின் விலை அடுத்த சில ஆண்டுகளில் ஒரு சவரன் 1 லட்சம் முதல் 2 லட்சம் என இமாலய இலக்கை தொட வாய்ப்பு- பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு
Image credits: instagram
நகைக்கடைகளில் கூட்டம்
தங்கத்தை வாங்க மக்கள் அதிகளவு விருப்புகிறார்கள். தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தற்போதே எதிர்கால சேமிப்பிற்காக தங்கத்தை வாங்கி வருகிறார்கள்
Image credits: Pinterest
ஏறி இறங்கும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த மாதம் 4 ஆயிரம் ரூபாய் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மட்டும் 1500 ரூபாய் வரை தங்கத்தின் விலை உயர்ந்தது.
Image credits: Pinterest
குறைந்தது தங்கம் விலை
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.15ம் ஒரு சவரன் தங்கம் ரூ.120ம் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,135க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Image credits: Pinterest
தங்கத்தின் விலையில் மாற்றமா.?
இன்று ஞாயிற்றுக்கிழமை தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையானது எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.