business

2024: UPI முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வரை

2024ல் இந்தியாவின் சாதனைகள்

2024ஆம் ஆண்டு UPI பரிவர்த்தனைகள் 16.5 பில்லியனை எட்டியுள்ளன. அதே நேரத்தில், இந்தியா முதல் முறையாக நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

UPI பரிவர்த்தனைகள்

2024ஆம் ஆண்டு இந்தியாவில் UPI மூலம் 16.5 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 200 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.

வறுமையிலிருந்து மீண்ட மக்கள்

2014 முதல் 2024 வரை 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை

இந்தியா தனது முதல் தொலைதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

மருத்துவக் கல்லூரிகள்

10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387ல் இருந்து 766 ஆக அதிகரித்துள்ளது.

வெறும் ரூ. 50 செலுத்தி பான் கார்டை பெறலாம்.. எப்படி தெரியுமா?

தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு சரிவா.?

உரிமை கோராமல் வீணாகக் கிடக்கும் ரூ. 800 எல்ஐசி காப்பீட்டுத் தொகை!!

அடி தூள்.! குறைந்தது தங்கம் விலை.! ஒரு கிராம் விலையே இவ்வளவு தானா .?