Tamil

ஏறி இறங்கும் தங்கம் விலை

Tamil

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் மீதான ஆர்வம் காரணமாக மக்கள் நகைகளை வாங்கி வருகிறார்கள். நகை விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
 

Image credits: instagram
Tamil

தங்கத்தை வாங்குவது ஏன்.?

தங்கத்தின் விலை வரும் நாட்களில் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளதால் தற்போதே வாங்கி வைக்க மக்கள் போட்டி போட்டு தங்கத்தை வாங்குகிறார்கள்

Image credits: insta-shyamsundarcojewellers
Tamil

அவசர தேவைக்கு தங்கம்

மருத்துவ செலவு போன்ற அவசர காலங்களில் நகைகளை எளிதாக விற்கவோ, அடகு வைக்கவோ முடியும். இதனால் தங்கத்தை வாங்க மக்கள் விருப்பப்படுகிறார்கள்
 

Image credits: instagram
Tamil

தங்கத்தின் விலை உயர்வு

தங்கத்தின் விலையானது ஆக்.31ஆம் தேதி உச்சத்தை தொட்டது. அடுத்த சில நாட்களில் சவரனுக்கு 4000 ரூபாய் வரை விலை குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Image credits: instagram
Tamil

உயர தொடங்கிய தங்கம் விலை

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்தது. நேற்று முன் தினம் கிராமுக்கு 10 ரூபாயும் சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்தது.
 

Image credits: pinterest
Tamil

நேற்றும் உயர்ந்த தங்கம் விலை

நேற்று கிராமுக்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் உயர்ந்தது. தங்கத்தின் விலை ஒரு சவரன் 57ஆயிரத்தை எட்டியது.

Image credits: instagram
Tamil

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது இன்றும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து 7150 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 57,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது

Image credits: instagram

2024 ஆண்டின் சாதனைகள்: UPI முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வரை!

வெறும் ரூ. 50 செலுத்தி பான் கார்டை பெறலாம்.. எப்படி தெரியுமா?

தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு சரிவா.?

உரிமை கோராமல் வீணாகக் கிடக்கும் ரூ. 800 எல்ஐசி காப்பீட்டுத் தொகை!!