business

21 வயதில் ரூ.3600 கோடி சொத்துக்குச் சொந்தக்காரர்!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்

ஹூரன் வெளியிட்ட பணக்கார இந்தியர்களின் பட்டியலில் கைவல்யா வோரா மிக இளவயது கோடீஸ்வரராக இடம்பிடித்துள்ளார்.

ஜெப்டோவின் இணை நிறுவனர்

பெங்களூரைச் சேர்ந்த கைவல்யா வோராவின் ஜெப்டோ நிறுவனத்தின் மதிப்பு 5 பில்லியன் டாலர்.

கைவல்யா என்ன படித்தார்?

கைவல்யா வோரா அவரது ஆரம்பக் கல்வியை மும்பை மற்றும் துபாயில் மேற்கொண்டார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சையின் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

நண்பர் ஆதித் பாலிச்சா

கைவல்யா வோரா தனது 17 வயதில் நண்பர் ஆதித் பாலிச்சாவுடன் சேர்ந்து தொழில் தொடங்கினார்.

ரூ.3600 கோடி சொத்து

21 வயதான கைவல்யா வோராவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.3600 கோடி.

ஆன்லைனில் மளிகை

கைவல்ய வோரா 2021ஆம் ஆண்டு தனது நண்பர் ஆதித் பாலிச்சாவுடன் சேர்ந்து ஆன்லைனில் மளிகை விநியோகத் தொழிலைத் தொடங்கினார்.

10 நிமிடங்களில் மளிகை

கைவல்ய வோராவின் ஜெப்டோ நிறுவனம் வெறும் 10 நிமிடங்களில் மளிகை பொருட்களை டெலிவரி செய்வதாகக் கூறுகிறது.

Find Next One