business
சிறு நிதி வங்கியான Equitas 444 நாள் FD-க்கு 9% வட்டி விகிதத்தை வழங்குகிறது. சிறு நிதி வங்கிகளில் இதுவே அதிகபட்ச வட்டி விகிதமாகும்.
உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு 12 மாத நிலையான வைப்புத்தொகைக்கு 8.75 சதவீத வட்டியை வழங்குகிறது.
பந்தன் வங்கி 12 மாத FD-க்கு சீனியர் சிட்டிசன்களுக்கு 8.35 சதவீத வட்டியை வழங்குகிறது. தனியார் வங்கிகளில் இந்த வங்கி தான் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்தஸ்இந்த் வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு 12 மாத நிலையான வைப்புத்தொகைக்கு (FD) 8.25 சதவீத வட்டியை வழங்குகிறது.
டிபிஎஸ் வங்கி 376 நாள் FD-க்கு 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
கரூர் வைஸ்யா வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு 444 நாள் FD-க்கு 8 சதவீத வட்டியை வழங்குகிறது.
ஃபெடரல் வங்கி 400 நாள் நிலையான வைப்புத்தொகைக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு 7.9 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு 390 நாள் FD-க்கு 7.9% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சென்ட்ரல் வங்கி ஆஃப் இந்தியா 444 நாள் FD-க்கு மூத்த குடிமக்களுக்கு 7.8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு 444 நாள் நிலையான வைப்புத்தொகைக்கு 7.8% வட்டியை வழங்குகிறது.