comscore

Cinema

Nanis dasara movie review by public
Video Icon

Dasara Public Review : நானியின் ''தசரா'' திரைவிமர்சனம் - மக்கள் கருத்து!

 

#தசரா | இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நானியும், கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடித்துள்ளனர். தசரா மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். படம் எப்படி இருக்கு? மக்களே... நேரடியாக தரும் கருத்துகள் இதோ உங்களுக்காக... !