koffee with karan season 7 show makes varun dhawan as sex guru
Gallery Icon

உங்களுடைய ’செக்ஸ் லைஃப்’ சிறக்க பிரபல நடிகர் சொல்லும் சூத்திரங்கள்..!!

கடந்த வாரத்துக்கு காஃபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் வருண் தவன் விருந்தினர்களாக இணைந்தனர். வழக்கம்போல மிகவும் கலகலப்புடனும், பாலிவுட் வாரிசு அரசியலை தங்களுக்கு தாங்களே பகடி செய்துகொண்டும் நிகழ்ச்சி நிரல் இருந்தது. இந்நிகழ்ச்சியில் வருண் தவன் பாலியல் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமாகவும், விரைவாகவும், உணர்வுப்பூர்வமாக பல்வேறு பதில் கூறினார். இதனால் அவரை செக்ஸ் குரு என்று நெட்டிசன்கள் அடையாளப்படுத்தும் டிரெண்ட் சமூகவலைதளங்களில் உருவாகியுள்ளது. மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் ரகசியத்தை வெளிப்படையாக காஃபி வித் கரண் நிகழ்ச்சில் வருண் தவன் கூறினார். இது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் குறித்தும் தாம்பத்தியம் பற்றியும் வருண் தவன் பேசியது, சமூகவலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளார். தன்னுடைய செக்ஸ் வாழ்க்கை குறித்து வருண் தவன் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.