MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ஒரு விளம்பரத்தில் நடிக்க 1 கோடி.. ஏகப்பட்ட சொகுசு கார்கள்.. வெயிட்டு கை ஹர்திக் பாண்டியா - Net Worth எவ்வளவு?

ஒரு விளம்பரத்தில் நடிக்க 1 கோடி.. ஏகப்பட்ட சொகுசு கார்கள்.. வெயிட்டு கை ஹர்திக் பாண்டியா - Net Worth எவ்வளவு?

Hardik Pandya Net Worth : இந்தியாவில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவை பிரிவதாக அறிவித்துள்ளார். 

1 Min read
Ansgar R
Published : Jul 18 2024, 11:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
actress natasha

actress natasha

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது மனைவி நட்டாஷாவை விவாகரத்து செய்துள்ள நிலையில், தன்னிடம் இருக்கும் சொத்துகளில் இருந்து சுமார் 60 கோடி ரூபாயை அவர் இழக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சில தரவுகள் கூறுகின்றன.

Hardik : "முயன்ற வரை முயற்சித்தோம்" ஆனால்.. பிரிவை அறிவித்த ஹர்திக் & நடாஷா - உருக்கமாக வெளியிட்ட பதிவு!

24
mumbai indians

mumbai indians

ஹர்திக் பாண்டியாவின் சொத்து என்பது, அதிக அளவில் ஐபிஎல்-ஐ சார்ந்தது தான் இருக்கிறது என்றே கூறலாம். இந்த 2024ம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணி அவரை சுமார் 15 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொண்டது. இது தவிர விளம்பர திரைப்படங்களிலும் பாண்டியா நடித்து வருகிறார்.

34
Hardik Ads

Hardik Ads

Gulf Oil, Star Sports மற்றும் Gillette போன்ற நிறுவனங்களுடன் பணியாற்றி வரும் ஹர்திக் பாண்டியா, அவர்களுடைய விளம்பரப்படத்தில் நடிக்க ஒரு விளம்பரத்திற்கு சுமார் 60 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகின்றார் என்று கூறப்படுகிறது.

44
Hardik Car Collection

Hardik Car Collection

பல சொகுசு கார்களை வைத்துள்ள ஹர்திக் பாண்டியா, குஜராத்தின் Vadodara பகுதியில் சுமார் 3.6 கோடி ரூபாயில் ஒரு பெரிய பங்களாவும், மும்பை பந்தரா பகுதியில் 30 கோடி ரூபாய்க்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பும் வைத்திருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 92 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

மழை வைத்த ஆப்பு – ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 2ஆவது வெற்றி!

About the Author

AR
Ansgar R
ஹர்திக் பாண்டியா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved