அதிக பாலியல் இச்சை கொண்ட பெண்களை எப்படி சமாளிக்கலாம்..? ஆண்களே தவறாமல் படிங்க..!!
பெண்களிடம் பாலியல் இச்சை மீது அதிக உந்துதல் காணப்படுவது இயல்பானது தான். ஆனால் இதை சரியாக புரிந்துகொள்ளாத ஆண்கள், தங்களுடைய துணை பாலியல் இன்பத்தில் முழுமை பெறாத போது மன அழுத்தத்துக்கு ஆளாகுகின்றனர். இதனால் பாலியல் இச்சை அதிகம் கொண்ட பெண்களை, ஆண்கள் தவறாக கட்டமைக்கும் போக்கு உருவாகிறது. இது விரக்திக்கு வழிவகுக்கிறது. பெண் தனது இன்பம் குறித்து வெளிப்படையாக பேசிவிட்டால், ஆண்களுக்கு ஈகோ தலைத்தூக்கி விடும். ஆனால் அதை சமநிலையுடன் கையாள வேண்டும். அதுவும் ஆண்களால் முடியாது. இதுபோன்ற முரண்பாட்டை ஆணும் பெண்ணும் எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தனிப்பட்ட விஷயமாக பார்க்க வேண்டாம்
பாலியல் இச்சையை ஒத்திசைவில் வைத்திருக்கும் தம்பதிகள் மிகவும் குறைவு. உடலுறவின் போது ஆண்களை விடவும் பெண்களுக்கு தான், அதிக சந்தர்ப்பங்களில் உந்துதல் உள்ளது. அதை எந்த ஆணும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, உங்களுடைய துணைக்கு பிடித்த பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். பாலியல் செயல்பாடுகளியில் பெண்களை விட ஆண்கள், தங்களை குறைந்து மதிப்பீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
உடல் பயிற்சி
சில சமயங்கள் சோம்பேறித்தனமாக இருப்பது பாலியல் வாழ்க்கையை பாதிக்கச் செய்கிறது. உங்களுடைய துணைக்கு அதிக செக்ஸ் உந்துதல் இருக்கையில், நீங்கள் சோர்வடையாமல் இருக்க உடற்பயிற்சி அவசியமாகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் பட்சத்தில், அது உங்களுடைய தசைகளை வலுப்படுத்தும். இது உறுதியாக உதவும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் உங்களுக்கு பாலியல் இச்சை மீதான ஒரு தன்னம்பிக்கையை வழங்கும்.
பேச்சுவார்த்தை
உங்கள் துணைக்கு அதிக பாலியல் சார்ந்த உந்துதல் இருந்தால், அவரை திருப்திப்படுத்துவதற்கான வழிகளை அவர்களிடமே கேட்டுப் பெறுங்கள். ஒருவேளை உங்களால் அவருடைய வேட்கையை தணிக்க முடியவில்லை என்றால், உங்களுடைய துணை சுய இன்பம் மூலம் இன்பமாக இருக்கலாம். பாலியல் செயல்பாட்டுடன் செக்ஸ் சார்ந்த பொருட்களை இணைத்துக் கொள்வதி சிலருக்கு விருப்பம் அதிகம். அப்படியிருந்தால், உங்களுக்கு பெரிய சுமையோ அழுத்தமோ இருக்காது. அந்த நிகழ்வில் நீங்கள் பங்கெடுக்க விரும்பினால், கலவி புரியுங்கள்.
மசாஜ்
அதிக பாலியல் இச்சைக்கான உந்துதல் கொண்ட பல தம்பதிகள், கிளைமேக்ஸை நெருங்குவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வார்கள். தங்களுடைய இருவருடைய உடலும் இணைந்து பல ரோமேன்ஸ் புரிய வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு மெசேஜ் சரியான செயல்பாடாக இருக்கும். உடல்களை ஒன்றின் மீது வைத்து செய்யப்படும் நூரு மசாஜ், உடலுறவு சார்ந்த முன் விளையாட்டுக்கு அடித்தளமாக இருக்கும். மசாஜ் செய்தவற்கு என்று தனியாக எண்ணெய்கள் சந்தைகளிலும் கிடைக்கின்றன.
திருமணம் செய்வதற்கு முன்னர் வருங்கால துணையுடன் பேச வேண்டிய 5 விஷயங்கள்..!!
sex
துணையுடன் மற்றொருவர்
பாலியல் செயல்பாடுகளுக்கு சில தம்பதிகள் எல்லைகள் வைத்திருப்பது கிடையாது. கூடுதலாக ஒருவரை தங்களுடைய கிளர்ச்சி விளையாட்டில் சேர்த்துக் கொள்வது ஒருவித த்ரில்லிங்காக இருக்கும். த்ரீசம்மில் ஈடுபடும் பல தம்பதிகள், தங்களுடைய திருமண வாழ்க்கை நிலையாக இருப்பதாக கூறுவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் தங்களுடைய மணவாழ்க்கையில் நல்ல புரிதல் இருக்கும் பட்சத்தில், மற்றவரை பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுத்துவது குறித்து பேசி முடிவு எடுக்கலாம்.