ச்சீ... ச்சீ... கவர்ச்சி என்ற பெயரில் கயிற்றால் ஆன உள்ளாடையில் போஸ் கொடுத்த உர்ஃபி ஜாவத்!!
வித்தியாசமாக ஆடை அணிவதாக நினைத்து கொண்டு, படு மோசமாக உடையில் போஸ் கொடுத்து வரும் உர்ஃபி தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
சமீப காலமாக நடிகைகள் தங்களுடைய நடிப்பு திறமையை ரசிகர்களுக்கும், உலகிற்கும் நிரூபித்து பட வாய்ப்பை பெறாமல் கவர்ச்சியை காட்டி பட வாய்ப்பை கைப்பற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் கவர்ச்சி என்கிற பெயரில், மிக மோசமான உடையில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் உர்ஃபி ஜாவத்.
மேலும் செய்திகள்: அமீரை கட்டி அணைத்து... எமோஷனல் பதிவுடன் காதலை உறுதி செய்த பாவனி!
இவர் கடந்த ஆண்டு நடந்த, பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரமே வெளியேறினார்.
பின்னர் அவ்வப்போது, மோசமான உடைகளை அணிந்து போஸ் கொடுப்பது மட்டும் இன்றி, வெளியிடங்களுக்கு அப்படி பட்ட உடைகளுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் செய்திகள்: 18 கோடிக்கு.. 14 டாப் மாடல் லக்ஸூரியஸ் கார்களை வாங்கி வைத்துள்ள தளபதி விஜய்! முழு விவரம் இதோ...
அந்த வகையில் தற்போது, பிங்க் நிற கயிற்றால் ஆன வித்தியாசமான உள்ளாடை அணிந்து, ஜீன்ஸ் பேன்ட்டுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.