கண்ணாடி முன்னாடி நின்னு... கவர்ச்சியை கொட்டிய பூனம் பாஜ்வா - வைரலாகும் மிரர் கிளிக்ஸ்
நடிகை பூனம் பாஜ்வா, சட்டை பட்டனை கழட்டிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
poonam bajwa
இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தவர் பூனம் பாஜ்வா. இப்படத்தில் சின்ன தளபதி பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூனம் பஜ்வா. இப்படம் முழுக்க ஸ்கூல் பொண்ணாக பாவடை தாவணியில் வலம் வந்த இவர், அடுத்த படத்திலேயே கிளாமர் ரூட்டுக்கு தாவினார்.
poonam bajwa
சேவல் படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார். இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த அவருக்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் வாய்ப்பு தான் வந்தது.
poonam bajwa
அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த ஆம்பள திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார் பூனம். இதையடுத்து மீண்டு சுந்தர் சி உடன் கூட்டணி சேர்ந்த அவர், அரண்மனை 2 படத்தில் கிளாமர் ரோலில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.
இதையும் படியுங்கள்... யுவன் போட்ட டியூனை அட்லீக்காக ஆட்டைய போட்டாரா அனிருத்? காப்பி சர்ச்சையில் சிக்கிய ஜவான் பட பாடல்
poonam bajwa
பின்னர் சுந்தர் சியின் மனம்கவர்ந்த ஹீரோயினாக மாறிப்போன பூனம் பாஜ்வாவை அடுத்ததாக தான் ஹீரோவாக நடிக்கும் முத்தின கத்திரிக்காய் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்து அழகு பார்த்தார் சுந்தர் சி. அந்த படம் கைகொடுக்காததாலும், வயசானதாலும் தற்போது பட வாய்ப்பின்றி தவித்து வருகிறார் பூனம் பாஜ்வா.
poonam bajwa
எப்படியாவது சினிமாவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கும் அவர், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு கண்ணாடி முன் நின்று கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார் அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... ஆளவிடுங்கடா சாமி... ரசிகர்கள் தொல்லையால் பேஸ்புக் டிபி-யை நீக்கிய ‘ரத்னவேலு’ பகத் பாசில்