ஷர்ட்டை கழட்டி... உள்ளாடையோடு கவர்ச்சி விருந்து வைத்த தமன்னா! வேற லெவல் போட்டோ ஷூட்..!
நடிகை தமன்னா நாளுக்கு நாள் தன்னுடைய கவர்ச்சியை ஏற்றிக்கொண்டே செல்லும் நிலையில்... தற்போது ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் விதமாக, எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. சமீப காலமாக அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருவதால், தென்னிந்திய படங்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறார்.
பெரிய நடிகர்களின் படம் என்றால், டம்மி கேரக்டராக இருந்தாலும் யோசிக்காமல் ஓகே சொல்லும் தமன்னா, தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த போது, தலைவர் ரஜினிகாந்த் பக்கத்தில் நின்று கவர்ச்சி உடையில் கேக் வெட்டிய புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து, தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் 'போலா ஷங்கர்' படத்தில், நடித்து வருகிறார். தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'வேதாளம்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், ஸ்ருதி ஹாசன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் தமன்னா நடித்து வருகிறார்.
அதிர்ச்சி... விஜய்யுடன் பத்ரி, பிரியமானவளே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த 'கசான் கான்' மரணம்!
திரைப்படங்களை தாண்டி, வெப் சீரிஸ் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் தமன்னா... தற்போது ஹிந்தியில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரி 2-வில் நடித்துள்ளார். விஜய் வர்மாவுடன் எல்லை மீறிய படுக்கையறை காட்சியில் நடித்து ட்ரைலரிலேயே பிரமிக்க வைத்தார்.
நிஜத்திலும், தமன்னா விஜய் வர்மாவை காதலிப்பதாக நீண்ட நாட்களாகவே ஒரு பேச்சு அடிபடுகிறது. இதற்கு காரணம் கடந்த ஜனவரி மாதம் கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை தமன்னா, அதில் நடிகர் விஜய் வர்மாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதான்.
கவர்ச்சிக்கு ஓகே... தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயின்ஸ்!
இதை தொடர்ந்து இருவரும் ஜோடியாக ரொமாண்டிக் டின்னர் டேட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து இருவரும் ஜோடியாக ரொமாண்டிக் டின்னர் டேட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.