ஏடாகூடமாக புடவையை மட்டும் உடலில் சுற்றிக்கொண்டு படு மோசமாக போஸ் கொடுத்த 'சார்பட்டா' பட நடிகை சஞ்சனா நட்ராஜன்!
'சார்பட்டா' படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த, நடிகையா இது? என அனைவரையுமே ஆச்சர்யமாக பார்கவைத்துள்ளது சஞ்சனா நட்ராஜன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு, வெளியான 'நெருங்கிவா முத்தமிடாதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சஞ்சனா நட்ராஜன். இதை தொடர்ந்து, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், மாதவன் நடிப்பில் வெளியான 'இறுதி சுற்று' படத்தில் பாக்சிங் மாணவிகளில் ஒருவராக சிறு வேடத்திலும் நடித்திருந்தார்.
பின்னர் 'நோட்டா ', 2.0 போன்ற படங்களில் நடித்த இவருக்கு, நடிகை என்கிற அங்கீகாரத்தையும், இவரது முகத்தையும் ரசிகர்கள் மத்தியில் தெரிய வைத்தது என்றால் அது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் தான்.
மேலும் செய்திகள்: படு பயங்கரம்.. ஜாக்கெட்டுக்கு முன்னாள் ஜன்னல் வைத்து... சேலையை சரிய விட்டு ஓப்பனாக காட்டும் தமன்னா! போட்டோஸ்..
சார்பட்டா பரம்பரை படத்தில், நடிகர் கலையரசனுக்கு மனைவியாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டு மூக்கிலும் மூக்குத்தி, இழுத்து சொருகிய சேலை, தலை நிறைய பூ என பக்கா குடும்பத்து குத்துவிளக்காக நடித்திருந்தார்.
ஆனால் தற்போது இவர் எடுத்துக்கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படத்தில், ஜாக்கெட், இன்ஸ்கர்ட் அணியாமல், சேலை மட்டுமே அணிந்து கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: பாவனி - அமீரை தொடர்ந்து மாலையும் கழுத்துமாக... திருமண கோலத்தில் கண் கலங்கிய தாமரை! வைரலாகும் போட்டோஸ்..!
சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின் இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், தற்போது இவரது கைவசம் 'ப்ரண்ட்ஸ்' என்கிற மலையாள திரைப்படம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.