கொசுவலை போன்ற சேலையை நழுவ விட்டு... காருக்குள் டாப் ஆங்கில் கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்! ரணகள போட்டோஸ்!
விதவிதமாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள சாக்ஷி அகர்வால் தற்போது, சற்று வித்தியாசமாக... காருக்குள் இருந்தபடி எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
திரையுலகில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில், ஐடி துறையில் லட்ச கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த வேலையை உதறி தள்ளிவிட்டு, மாடலிங் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியவர் தான் சாக்ஷி அகர்வால்.
ராஜா ராணி படத்தில், ஒரு சிறு வேடத்தில் நடித்த இவருக்கு, கன்னடத்தில் 'சாப்ட்வேர் காண்டா' என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் யோகன், திருட்டு VCD, அதியன், போன்ற தமிழ் படங்களில் நடித்த இவருக்கு, சிறந்த அறிமுகத்தை கொடுத்தது என்றால், அது காலா திரைப்படம் தான். இதில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்தார்.
அட்ஜெஸ்ட்மென்டால் முன்னணி இடத்தை பிடித்த நடிகையில் அழகில் மயங்கிய ஹீரோ.! செய்வினை வைத்த பெற்றோர்!
அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சியின் 'அரண்மனை 3' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை சாக்ஷி அகர்வால். முன்னணி நட்சத்திர நடிகைகளின் பட்டியலில் இணைவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் நட்சத்திர பிரபலங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் சாக்ஷி அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதத்தில்... போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
61 வயதிலும்... 25 வயது ஹீரோயின் போல் பொங்கும் இளமை! நடிகை சுஹாசினி மணிரத்னத்தின் போட்டோ ஷூட்!
சிறிய கண்கள்... . கவர்ச்சியான உதடுகள்... மெல்லிய தேகம்... அனைவரையும் கவரும் நேர்த்தியான அழகில் ஜொலிக்கும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய ஃபாலோவர்ஸ் கூட்டம் உள்ளது.
இதுவரை, வெளியே விதவிதமான இடங்களிலு, வீட்டிலும் இருந்தபடி போட்டோ ஷூட் செய்து, புகைப்படம் வெளியிட்டு வந்த சாக்ஷி... கொஞ்சம் வித்தியாசமாக காரில் இருந்தபடி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
சல்லடை போன்ற சேலையை... சரிய விட்டு குதூகல கவர்ச்சியில்... இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது, லைக்குகளை குவித்து வருகிறது.