ஆத்தாடி மூச்சு முட்ட வைக்கும் கிளாமரில் மாளவிகா மோகனன்..! பக்குனு ஆக்கும் கிக்கான கவர்ச்சி போட்டோஸ்..!
நடிகை மாளவிகா மோகனன் கவர்ச்சியில் புகுந்து விளையாடிய கிளாமர் புகைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாளவிகா மோகனன் போட்டோஸ்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில்... கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்கள் மனதை அழகால் அட்டாக் செய்து வரும் மாளவிகா மோகனனின், எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
அக்கட தேசத்து வரவு:
பொதுவாகவே அக்கட தேசத்தை சேர்ந்த நடிகைகளுக்கு, நம் தமிழ்நாட்டில்... அந்த காலத்தில் இருந்து இப்போது வரை மவுசு அதிகம், இதற்கு உதாரணம் அந்த காலத்து சரோஜா தேவியை துவங்கி இந்த காலத்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நடிகைகளின் பெயர்களை அடுக்கி கொண்டே போகலாம்.
பிரபல தமிழக கிரிக்கெட் வீரரை கரம் பிடித்த நடிகரின் மகள்! பிரமாண்டமாக நடந்து முடிந்தது திருமணம்!
சிலருக்கு மட்டுமே வெற்றி:
இந்த ஒரே காரணத்திற்க்காக, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவை சேர்ந்த நடிகைகள் தமிழ் திரையுலகில் அறிமுகமாக ஓடோடி வந்தாலும், சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதை கவர்ந்து, வெற்றி பெறுகிறார்கள்.
முதல் தமிழ் படம்:
அந்த வகையில், தமிழ் சினிமாவில் சமீபத்தில் அறிமுகமாகி... முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மாளவிகா மோகனன்.
பேட்ட திரைப்படம்:
தன்னுடைய முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பேட்ட' இணைந்து நடித்த இவர், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
விஜய்க்கு ஜோடி:
இதை தொடர்ந்து, தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இரண்டாவது படத்திலேயே தளபதிக்கு ஜோடி போட்டதால் இவரின் புகழ், பட்டி தொட்டி எங்கும் பரவியது.
படு தோல்வி படம்:
அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி இவர் நடிக்க துவங்கிய நிலையில், தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'மாறன்' மரண பிளாப் ஆனதால், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வாய்ப்பு கிடைக்க துவங்கியதால் அம்மணியின் கவனம் அங்கு சென்றது.
ஜாக்பார்ட்
தரமான வாய்ப்புக்காக காத்திருந்த மாளவிகா மோகனுக்கு, ஜாக்பார்ட் வாய்ப்பாக அமைந்தது... 'தங்கலான்'. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி முடித்துள்ள இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ள நிலையில், மாளவிகா மோகனன்... காட்டு வாசி பெண்ணாக நடித்துள்ளார். சமீபத்தில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இவரது போஸ்டர் ரசிகர்களை பிரமிக்க வைத்தது.
ஹிந்தியில் கவனம்:
தமிழை விட, ஹிந்தியில் மாளவிகா மோகனன் அதிகம் கவனம் செலுத்தி வந்தாலும்... அவ்வப்போது ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
முன்னாள் காதலன் கவினுக்கு திருமணம் ஆனதும்... லாஸ்லியா போட்ட சூசக பதிவு - என்ன இப்படி சொல்லிட்டாங்க!
கிளாமர் குயின்:
அந்த வகையில், கிளாமர் குயினாக மாறி... கிக் ஏற்றும் கவர்ச்சியில் இவர் எடுத்து கொண்ட சமீபத்தில் புகைப்படங்களின் தொகுப்புகள் இதோ...