வண்ண கலவையில் மின்னும் ரம்யா பாண்டியன்...ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் மனதை மயக்கும் போஸ்
சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன் காரி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
RamyaPandian
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் ஆவார்.
RamyaPandian
டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ரம்யா பாண்டியன்.
மேலும் செய்திகளுக்கு... ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சி... புது விளக்கம் கொடுத்த இயக்குனர் மிஷ்கின்
RamyaPandian
பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்ட இவருக்கு பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்கள் உண்டு. வெளிவந்த பின்னர் படங்களை கமிட் ஆவதற்காக சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் ரம்யா பாண்டியன் .
மேலும் செய்திகளுக்கு... உடல் எடை கூடிய ஆலியா பட்... பேபி பம்ப் தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ரன்பீருடன் கொடுத்த லேட்டஸ்ட் போஸ்!
RamyaPandian
அவ்வப்போது விதவிதமான போட்டோ சூட்டுகளை நடத்தி வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் நடிகர் சூரியுடன் டா \ன் வசனங்களை பேசி நடித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
RamyaPandian
சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன் காரி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நண்பகல் நேரத்து மயக்கம் படம் மூலம் மலையாள திரையுலகிற்குள் அறிமுகமாகிறார்..
மேலும் செய்திகளுக்கு... ரசிகர்களின் ‘அந்த’ செயலால் போதைக்கு அடிமையானேன்... குடிகாரி ஆனதன் பகீர் பின்னணியை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை
RamyaPandian
இந்நிலையில் பல வண்ண ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் ரம்யா கொடுத்துள்ள கிளாமர் போஸ்கள் வைரலாகி வருகிறது. கையில் கடிகாரமும், காதில் நீளமான தோடும் அணிந்து கிக் போஸ்ட் கொடுத்துள்ளார்.