மோசமான பிகினி உடையில்... கவர்ச்சி விருந்து வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்! மாலத்தீவை சூடேறிய ஹாட் போட்டோஸ்!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் மாலத்தீவில் படு ஹாட்டான, பிகினி உடையில் வெரைட்டியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில், ரசிகர்களை தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும், கிறங்கடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில், விதவிதமான பிகினி உடை அணிந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதை போலவே... கவர்ச்சி காட்டுவதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.
மேலும் செய்திகள்: Tamannaah: கையில் ஹாண்ட் பேக்குடன்... ரெட் ரோஸ் போல் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி மயக்கும் தமன்னா..!
30 வயதை கடந்து விட்ட நிலையில், விரைவில் இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவருடன் ரகுலுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை மறுத்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதால்... திருமணம் குறித்து யோசிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகள்: 'கயல்' சீரியல் நடிகை அபி நவ்யாவுக்கு நடந்த வளைகாப்பு..! நிறைமாத நிலவாக மஞ்சள் சேலையில் ஜொலிக்கும் போட்டோஸ்!
இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'அயலான்' திரைப்படத்தின் பணிகள் முழுமையாக முடிந்துவிட்ட போதிலும், ஒரு சில காரணங்களால் அந்த படம் திரைக்கு வராமல் உள்ளது.
அதே போல், இந்தியன் 2 மற்றும், 31 அக்டோபர் லேடீஸ் நைட் என்கிற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளது.
மேலும் செய்திகள்: Meera Mithun: மீராமிதுன் படத்தை ஓட்ட இப்படி ஒரு பிளானா? அதிரடி முடிவெடுத்த படக்குழு..!
படப்பிடிப்பு இல்லாத நாட்களில், வெளிநாடுகளுக்கு சென்று... விடுமுறையை கழிப்பதை வழக்கமாக வைத்துள்ள ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவிற்கு சென்றுள்ள நிலையில்... அங்கு விதவிதமான பிகினி உடையில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.