Tamannaah: கையில் ஹாண்ட் பேக்குடன்... ரெட் ரோஸ் போல் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி மயக்கும் தமன்னா..!
நடிகை தமன்னா ரெட் ரோஸ் போல், சிவப்பு நிற கிளாமர் உடையில் கையில் ஹாண்ட் பேக் வைத்து கொண்டு விதவிதமாக எடுத்து கொண்ட, லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து... நடிப்பு திறமையை நிரூபித்து விட்ட தமன்னா, தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பு கூட கிடைக்காமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவரது கைவசம், இரண்டு தெலுங்கு மொழி படங்களும், ஒரு ஹிந்தி மற்றும் ஒரு மலையாள படமும் உள்ளது. 'பாந்த்ரா' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில், நடிகர் திலீப்புக்கு ஜோடியாக அறிமுகமாக உள்ளார் தமன்னா.
மேலும் செய்திகள்: Yogi Babu Meet Vijayakanth Video:கேப்டன் விஜயகாந்தை சந்தித்த யோகி பாபு..! வைரலாகும் வீடியோ..!
மேலும் சில தமிழ் பட வாய்ப்புகளுக்கும் கொக்கி போட்டு வரும் தமன்னா... அவ்வப்போது விதவிதமான கிளாமர் உடையில், கண்களை கவரும் அழகில் சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது கையில் சிவப்பு நிற ஹாண்ட் பேக் ஒன்றை வைத்து கொண்டு... ரெட் ரோஸ் போல் கிக் ஏற்றும் கிளாமர் உடையில், தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: Sardar Movie: சர்தார் பட வெற்றி..! இயக்குநர் P S மித்ரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி..!
திரைப்படங்களை தொடர்ந்து வெப் சீரிஸ் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா, தற்போது ஹிந்தியில் 'ஜீ கர்டா' என்கிற சீரிஸ் நடித்து முடித்துள்ளார். இந்த தொடர் விரைவில்... அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மியூசிக் ஆல்பம் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.