படு ஸ்லிம்... பரவசமூட்டும் கவர்ச்சி உடையில் இரக்கமே இல்லாமல்! இடையை வளைத்து வளைத்து காட்டி இம்சிக்கும் காஜல்!
நடிகை காஜல் அகர்வால், ரசிகர்களை மயக்கும் எலகென்ட் லுக்கில், ஹாட் போட்டோ ஷூட் செய்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பல நடிகைகள் திருமணம் ஆன வேகத்தில், திரையுலகை விட்டே... காணாமல் போகும் நிலையில், திருமணம் ஆகி, குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும், தமிழ் திரையுலகில் தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
அந்த வகையில் தற்போது இவரின் கைவசம், தமிழில் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான இந்தியன் 2 உள்ளது.
DASARA படத்தின் FDFS காட்சியை ரசிகர்களுடன் பார்த்த கீர்த்தி சுரேஷ் - நானி! வைரலாகும் போட்டோஸ்..!
திருமணம் ஆவதற்கு முன்பே காஜல் அகர்வால் இப்படத்தின் நடிக்க கமிட் ஆன நிலையில், இப்போது தான் இப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது.
'இந்தியன் 2' படத்தில் மீண்டும் இணைய வேண்டும் என்பதற்காக காஜல் அகர்வால், பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து, படு ஸ்லிம் தோற்றத்திற்கு மாறினார். மேலும் குதிரை ஏற்றம், களரி போன்ற பயிற்சிகளையும் மேற்கொண்டார்.
சில்லு சில்லாய் சிதறிய பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.. கண்ணன் - ஜீவாவை தொடர்ந்து இவரும் வெளியேறுகிறாரா?
விரைவில் இந்த படம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக பாலகிருஷ்ணா, வீர சிம்ஹா ரெட்டி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிக்க உள்ள, படத்தில் காஜல் அகர்வால் தான் நாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் கூட காஜல் அகர்வால் பாலகிருஷ்ணாவுடன், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி... எடுத்து வெளியிட்ட புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டது.
இப்படி திருமணமாகி, குழந்தை பெற்ற பின்னும் திரைப்படங்களில் செம்ம பிசியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், மாடர்ன் உடை அணிந்து எடுத்துக்கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தேவதை வம்சம் நீயோ.! குந்தவை திரிஷாவின் கியூட்னஸில் கவிழ்ந்த ரசிகர்கள்.! PS2 ஆடியோ லான்ச் போட்டோஸ்!
இதில் கருப்பு, வெள்ளை, மாறும் பச்சை நிற பேன்ட் மற்றும் கிராப் டாப் அணிந்து... தன்னுடைய கூர்மையான விழிகளால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில், போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் இந்த போட்டோ ஷூட்டில் ஹை லைட் என்றால்... காஜல் செம்ம ஸ்லிம்மாக மாறி, இடையை வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளது எனலாம். இந்த புகைப்படங்கள் படு வைரலாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.