குட்டை டவுசர்... சிம்மிஸுடன் பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் ஜான்வி கபூர்
தற்போது இவர் குட்டை டவுசர் குட்டை பனியன் அணிந்து மத்திய அழகு தெரியும்படி எக்குத்தப்பா அமர்ந்து கொடுத்திருக்கும் ஹாட் போஸ்கள் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது
Janhvi Kapoor
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரும் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிவிட்டார். 2018 ஆம் ஆண்டு தடக் என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தால் ஜான்வி.
Janhvi Kapoor
இவரது முதல் படம் வெளியாகும் முன்னரே மக்களின் திரையுலக பணத்தை பார்க்காமலேயே அகல மரணடைந்தார் ஸ்ரீ தேவி. தாயை பிரிந்த துக்கத்தில் ஆழ்ந்திருந்த ஜான்வி கபூர். தற்போது பழைய நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பி அந்த சோகத்தில் இருந்து மீண்டு தனது பணியில் கவனம் செலுத்த தொடங்கினார்.
மேலும் செய்திகளுக்கு..வேற லெவல் கிளாமர் லுக்கில் கலக்கும் ஆண்ட்ரியா... ஒரு பக்கம் மட்டும் ஸ்ட்ரிப் அணிந்து ஹாட் போட்டோ சூட்...
Janhvi Kapoor
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து மிகுந்த பாராட்டுகளை பெற்றுக்கொண்ட இவர், அதனுடன் பல விருதுகளுக்கும் சொந்தக்காரர் ஆனார். இதைத்தொடர்ந்து கோஸ் ஸ்டோரீஸ், குஞ்சன் சக்சேனா உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவருக்கு நேர்மறையான விமர்சனங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமும் கிடைத்தது.
மேலும் செய்திகளுக்கு...லேட்டா கிடைச்சாலும் .. பெஸ்டா கிடைத்தது..விருது குறித்து சித்தார்த் உருக்கம்
Janhvi Kapoor
தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஜான்வி. நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்கான குட் லக் ஜெர்ரி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு நயன்தாராவுடன் ஒப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வனுக்காக குரல் கொடுத்த கமலஹாசன்..கனவு படத்திற்காக உழைக்கும் நாயகனை பாராட்டும் ரசிகர்கள்
Janhvi Kapoor
இதற்கு இடையே சேலை முதல் பிகினி வரை பல கவர்ச்சி போஸ்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார் ஜான்வி. முன்னதாக வெள்ளை நிறமான சேலையில் ஒரு பக்கம் சரிய விட்டு இவர் கொடுத்து இருந்தா கிளிக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
Janhvi Kapoor
தற்போது இவர் குட்டை டவுசர் குட்டை பனியன் அணிந்து மத்திய அழகு தெரியும்படி எக்குத்தப்பா அமர்ந்து கொடுத்திருக்கும் ஹாட் போஸ்கள் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது