கவர்ச்சி காத்து பலமா வீசுதே.! சேலையை சரியா விட்டு... மிடுக்காக முன்னழகை காட்டும் பிரியங்கா மோகன்!
டாக்டர் பட நடிகை ப்ரியங்கா மோகன், பிங்க் நிற சேலையை... சரிய விட்டு எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில் கவர்ச்சி காத்து கொஞ்சம் பலமாக வீசுவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
கன்னட திரைப்படத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமான பிரியங்கா மோகன், தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த டாக்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்ததால்... அம்மணிக்கு மற்ற மொழிகளை விட தமிழில், பட வாய்ப்புகள் தேடி வந்து கொட்ட துவங்கியது. அந்த வகையில் சூர்யா படத்தில், இவர் தான் ஹீரோயின் என்று மைண்டில் பிக்ஸ் செய்து கொண்டு தான் கதையே எழுதினாராம் பாண்டிராஜ். இதை அவரே பேட்டி ஒன்றிலும் தெரிவித்திருந்தார்.
சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த, 'எதற்கும் துணிந்தவன்' படம் படு தோல்வியை தழுவினாலும், இந்த படத்தில் பிரியங்காவின் நடிப்பு பாராட்டை குவித்தது.
டாக்டர் படத்தில் சிவா - ப்ரியாங்கா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நிலையில், மீண்டும் இந்த ஜோடி டான் படத்தில் இணைத்தது. இப்படமும் இவருக்கு இருவருக்கும் வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் திரையாடத்தில் நடித்து வரும் பிரியங்கா, இயக்குனர் ராஜேஷ் இயக்க உள்ள இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்கிறார்.
இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் அவ்வப்போது... கவர்ச்சிக்கு தாவி வருவதை உறுதி செய்யும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சேலையை சரிய விட்டு... முன்னழகை மிடுக்காக காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.