Shivani: கண்ணாடி முன் நின்று... கருப்பு நிற பனியனோடு... கவர்ச்சி தரிசனம் கொடுத்த ஷிவானி! அதகள போட்டோஸ்..!
நடிகை ஷிவானி நாராயணன் கருப்பு நிற டைட் பனியன் போட்டு கொண்டு, கண்ணாடி முன் நின்றபடி போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள், வைரலாகி வருகிறது.
'விக்ரம்' பட ரிலீசுக்கு பின்னர், நடிகை ஷிவானி தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், அவ்வப்போது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக, விதவிதமான உடையில் வெரைட்டியான கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
அட இது சீரியல் நாயகி ஷிவானியா என... ரசிகர்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு இவருடைய கவர்ச்சியும் சற்று எல்லை மீறி செல்கிறது.
சமீபத்தில், கூட கருப்பு நிற கவர்ச்சி உடையில்... கன்னா பின்னா போஸ் கொடுத்து, ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஷிவானி, தற்போது கண்ணாடி முன் நின்று கட்டழகை காட்டியுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
கருப்பு நிற பனியன் போட்டு... கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு, இவருடைய போட்டோ ஷூட் போசுகள் உள்ளது. இந்த புகைப்படங்களை இவரது ரசிகர்கள் கவித்துவமாக வர்ணித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், திரைப்பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டிய ஷிவானி... வெள்ளித்திரையில் இடம்பிடித்த பின்னர் கதாநாயகி வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டி வருகிறார்.
இதுவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றிபெற்றுள்ள ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் ஆகியோர் காட்டாத அளவுக்கு எல்லை மீறி இவர் காட்டும் கவர்ச்சி... இவருக்கு பட வாய்ப்பை பெற்று கொடுத்து, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நிலைக்க வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தைரியமாக உண்மையை சொன்ன ராமமூர்த்தி... சிக்கிய கோபி? சூடான ராதிகா... பரபரக்கும் பாக்கியலட்சுமி தொடர்!