கவர்ச்சிக்கு தாவிய பிக்பாஸ் லாஸ்லியா! பாவாடை தாவணியில்... ஒல்லி பெல்லி இடுப்பை வளையவளைய காட்டி ஹாட் போட்டோஸ்!
வைகை புயல் வடிவேலு, நீண்ட இடைவேளைக்குப்பின் ஹீரோவாக நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதல் முதலில் இவருக்கு தான் ரசிகர்கள் ஆர்மியை துவங்கி தங்களுடைய ஆதரவை தெரிவிக்க ஆரம்பித்தனர். இவர் உள்ளே இருக்கும்போது ஏகப்பட்ட வரவேற்பு இவருக்கு இருந்த நிலையில், திடீரென நடிகர் கவின் மீது காதல் கொண்டு பிக்பாஸ் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் இவருக்கான ஓட்டுக்களும் குறைய துவங்கியது.
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஃப்ரீஸ் டாஸ்கின் போது, லாஸ்லியாவின் தாய், தந்தை, தங்கைகள் வந்து சென்ற போது, இவர் அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் படி நடந்து கொண்டதாக திட்டியதால் சில எதிர்பாராத திருப்புமுனைகளும் நிகழ்ச்சியில் நடந்தது.
தன் மீது உள்ள காதலால் தான் லாஸ்லியவின் விளையாட்டு கவனம் சிதறியதை உணர்ந்த கவின், அவரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐந்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
இதன் மூலம் பிக்பாஸ் ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பு லாஸ்லியாவுக்கு கிடைத்தது. எனினும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், லாஸ்லியா கவினை விட்டு விலக துவங்கினார். இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஏற்பட்ட காதலை இதுவரை வெளிப்படையாக கூறியது இல்லை.
தற்போது, இருவருமே... தாங்கள் நடித்து வரும் படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், திரைப்பட வாய்ப்புக்காக லாஸ்லியா மெல்ல மெல்ல கவர்ச்சி காட்டவும் துவங்கி விட்டார். அந்த வகையில் பாவாடை தாவணி அழகில் லாஸ்லியா இடை தெரிய வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
Sneha: விவாகரத்து முடிவில் சினேகா - பிரசன்னா ஜோடி? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒற்றை புகைப்படம்!