பிகினி எல்லை தாண்டிய கவர்ச்சி... மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை ஏங்க விடும் வேதிகா!
வெகேஷனுக்காக தற்போது நடிகை வேதிகா மாலத்தீவு சென்றுள்ள நிலையில், அங்கு எடுத்து கொண்ட பிகினி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்கள் மனதை இம்சித்து வருகிறார் இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக முன்னணி ஹீரோயின்கள் பலர், தங்களுடைய ஓய்வு நாட்களை கழிக்க மாலத்தீவுக்கு படையெடுத்து வருகிறார்கள். கடல் அழகை ரசித்தபடி, கவர்ச்சி பொங்க, பொங்க இவர்கள் அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வேற லெவலுக்கு ரீச் ஆகிறது.
அந்த வகையில் தற்போது இரண்டாவது முறையாக மாலத்தீவுக்கு தன்னுடைய வெகேஷன் நாட்களை கழிக்க சென்றுள்ளார் நடிகை வேதிகா. இவர் தமிழில் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தாலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்கள் நடிப்பதிலும் பிசியாக உள்ளார்.
மேலும் செய்திகள்: வதந்தியால் பின்னுக்கு தள்ளப்பட்ட நயன்தாரா.? உண்மை வெளியானதால் மீண்டும் கிடைத்த முதலிடம்! நிம்மதியான ரசிகர்கள்!
அந்த வகையில் தமிழில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பின்னர்... பிரபு தேவாவுக்கு ஜோடியாக விநோதன், மற்றும் ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களும் இவர் கைவசம் உள்ளது.
மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் செம்ம ஃபாமுக்கு வந்துள்ள வேதிகா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருவதால், ஷூட்டிங் இல்லாத போது ஓய்வு நாட்களை கழிக்க தற்போது மாலத்தீவு சென்றுள்ளார்.
மேலும் செய்திகள்: ஓவர் கிளாமரில்... முன்னழகு... பின்னழகை என மொத்தத்தையும் காட்டி மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்! படு ஹாட் போட்ட
அங்கு எல்லை தாண்டிய கவர்ச்சியை அள்ளிதெறித்து... இயற்க்கை அழகை ரசித்தபடி, வேதிகா பிகினி உடையில் தன்னுடைய உடல் அழகை ரசிகர்களுக்கு காட்டும் புகைப்படங்கள் படு வைரலாக சமூக வலைதளத்தில் பார்க்கப்பட்டு வருகிறது.
அதிலும் வெள்ளை மற்றும் பிங்க் நிற பிகினியில்... இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: 'திருச்சிற்றம்பலம்' இசை வெளியீட்டு விழாவிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்..! இது தான் காரணமாம்..?