கருப்பு நிற நெட்டட் உடையில்... கிளாமர் குயினாக மாறிய வாணி போஜன்! அழகு மேனியை காட்டி அசர வைத்த போட்டோஸ்!
நடிகை வாணி போஜன், கருப்பு நிற கவர்ச்சி உடையில்... விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு, அரை டஜன் படங்களில் போட்டி போட்டு நடித்து வரும் வாணி போஜன் தற்போது ரசிகர்களை வசீகரிக்கும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து, கதாநாயகியாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடத்திலும் துணிந்து நடித்து வருபவர் வாணி போஜன்.
இன்னும் வெளியாகாத நயன் திருமண வீடியோ... முந்திக்கொண்டு ஹன்சிகா! விரைவில் வெளியாகும் வெட்டிங் வீடியோ!
முன்னணி ஹீரோயின் பட்டியலில் இணைய ஆசைப்படும் பல நடிகைகள்... அம்மா, செகண்ட் ஹீரோயின் போன்ற வேடங்களை ஏற்று நடிக்க தயக்கம் காட்டுவது வழக்கம்.
ஆனால், அதையெல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல்... தன் மனதிற்கு பிடித்த கதை மற்றும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து கலக்கி வருகிறார்.
நடிப்பு தாண்டி, வெப் சீரிஸ், விளம்பரம் என ஆள் ரவுண்டராக பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் வாணி தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் வாணி போஜன், தற்போது கருப்பு நிறத்தில் கொசு வலை போன்ற உடை அணிந்து... வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
தங்க நிற மேனியை பளீச் என காட்டும்... இந்த மாடர்ன் உடை, வாணி போஜனுக்கு மிகவும் பெருத்தமாக உள்ளது என நெட்டிசன்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.