கடந்த ஜூலை 6 ஆம் தேதி, ரிலையன்ஸ் நிறுவனத்தில் 41வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. அப்போது பேசிய ஈஷா அம்பானி, புதியதாக வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்.