Snake bites singer Maeta: கவர்ச்சி உடையில் பாம்போடு ஹாட் வீடியோ! பாடகி முகத்தில் கடித்த அதிர்ச்சி வீடியோ
21 வயதே ஆகும் பிரபல இன்டர்நேஷ்னல் பாடகி (Singer maeta), சமீபத்தில் பாம்புடன் கொத்து வாங்கிய 5 வினாடிகள் கொண்ட அதிர்ச்சி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
21 வயதே ஆகும் பிரபல இன்டர்நேஷ்னல் பாடகி, சமீபத்தில் பாம்புடன் கொத்து வாங்கிய 5 வினாடிகள் கொண்ட அதிர்ச்சி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மனிதர்களுடன் பணிபுரியும் போதே, பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ள நிலையில், விலங்குகள் பற்றி சொல்லவா வேண்டும். எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படிதான், 'பிட்ச் டோன்ட் பி மேட்' பாடகியான மேதா, சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோ எடுக்கப்பட்ட போது தனக்கு நேர்ந்த பயங்கரமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்: Tamannaah: சமந்தாவை தொடர்ந்து தமன்னா... எங்கேபோய் என்ன பண்ணி இருக்காங்க பாருங்க! வைரலாகும் போட்டோஸ்!
21 வயதான இவர், இதனை 5 வினாடி வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது மியூசிக் ஆல்பம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டுள்ளது... கருப்பு நிற கவர்ச்சி உடையில் படுத்திருக்கும் பாடகி மேத்தா மீது, கருப்பு மற்றும் வெள்ளை நிற பாம்புகளை விடுகிறார்கள். அப்போது அதில் இருந்த கருப்பு நிற பாம்பு யாரும் எதிர்பாராத விதமாக அவரது கன்னத்தை பதம் பார்த்து விட்டது.
மேலும் செய்திகள்: மேலும் செய்திகள்: Anikha: ஹீரோயின்களை மிஞ்சிய அனிகா... நீச்சல் குளம் பக்கத்தில் மல்லாக்க படுத்து படு ஹாட் போஸ்! வைரல் போட்டோ!
அதிர்ஷ்டவசமாக அது விஷமற்ற பாம்பு என்பதால், உடனடியாக அதற்கேற்ற சிகிச்சை பெற்று தற்போது நலமடைந்துள்ளார் பாடகி. இந்த மோசமான அனுபவம் குறித்து பாடகி டிசம்பர் 20 அன்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஆனால் தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 8.9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் இதுவரை 442k பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.