Vinoth Babu

வினோத் பாபு

Current Status Live
Date Of Birth November 6, 1990
Age 36
Profession தொகுப்பாளர், நகைச்சுவையாளர், தொலைக்காட்சி நடிகர்
Famous For தென்றல் வந்து என்னைத்தொடும்
Birthplace திருச்சிராப்பள்ளி,
Hobbies மிமிக்ரி, நடனம்

Biography

Back Ground
வினோத் பாபு ஒரு விஜய் டிவி புராடக்ட் தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக பங்கேற்று தன்னுடைய திறமையை நிரூபித்தார். இதையடுத்து சீரியலுக்குள் காலடி எடுத்து வைத்த வினோத் பாபு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் நாயகனாக நடித்திருந்தார்.

Profession
வினோத் பாபு தன்னுடைய மனைவி உடன் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை என்கிற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார். அந்நிகழ்ச்சி கடந்த 2020ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் வினோத் பாபு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் 2024ம் ஆண்டு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த வினோத் பாபு, ஃபைண்டர் என்கிற படத்தில் நடித்தார்.

© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited)