டிடிஎஃப் வாசன்
| Current Status | Live |
|---|---|
| Date Of Birth | 29/06/2000 |
| Age | 26 |
| Profession | யூடியூபர் |
| Famous For | ஐபிஎல் பட ஹீரோ |
| Birthplace | கோவை |
| Hobbies | பைக் ஓட்டுவது |
Biography
Back Ground
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபராக மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சில சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கும் சென்றிருக்கிறார்.
Profession
டிடிஎஃப் வாசனுக்கு பைக் மீது அலாதி பிரியம். அதனால் பைக் ஓட்டி வீடியோ போட்டு யூடியூப்பில் பிரபலமான இவர், ஐபிஎல் படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.