ஷமா
| Current Status | Live |
|---|---|
| Date Of Birth | 09/06/1998 |
| Age | 28 |
| Profession | காமன்மேன் |
| Famous For | காமன்மேன் ஃபைனலிஷ்ட் |
| Birthplace | சென்னை |
| Hobbies | சினிமா பார்ப்பது |
Biography
Back Ground
பிக்பாஸ் தமிழ் 10-ல் இந்த முறை பிரபலங்களுடன் சாமானியர்களுக்கும் (Common Man) நேரடியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை கடுமையான போட்டிகளைக் கடந்து பெற்ற மூன்று பேரில் ஒருவர் தான் ஷாமா.
Profession
ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களுடன் போட்டியிட்டு, பல்வேறு சுற்றுகளை கடந்து இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்களில் ஒருவர்தான் ஷாமா.
‘தி காமன் மேன்’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஷாமா, டாஸ்குனு வந்துட்டா நான் விடமாட்டேன் என்று கூறியிருந்தார்.