சாவின்யா
| Current Status | Eliminated |
|---|---|
| Date Of Birth | 22/01/1998 |
| Age | 28 |
| Profession | மாடல் |
| Famous For | மாடலிங் |
| Birthplace | பெங்களூரு |
| Hobbies | டான்ஸ், கார்டனிங் |
Biography
Back Ground
புது முகங்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் தான் சாவின்யா. இவர் பெங்களூருவில் வசிக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து தன்னுடைய பெங்களூரு தமிழால் ரசிகர்களை கவர்வேன் என கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவரின் எண்ட்ரி யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.
Profession
இவர் ஒரு மாடல் அழகி. இன்ஸ்டாவில் விதவிதமான ஆடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.