ராகவ் ரங்கநாதன்
| Current Status | Live |
|---|---|
| Date Of Birth | 23/04/1982 |
| Age | 44 |
| Profession | நடிகர், இசையமைப்பாளர் |
| Famous For | ஜோடி நம்பர் 1 |
| Birthplace | சென்னை |
| Hobbies | பாடல்கள் கேட்பது, இசை |
Biography
Back Ground
ராகவின் இயற்பெயர் வெங்கடராகவன் ரங்கநாதன். தமிழ் பொழுதுபோக்குத் துறையில் நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு முன்பே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நடன ரியாலிட்டிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
Profession
ராகவின் ஆரம்பகால தொலைக்காட்சி பயணத்தில் ஜோடி நம்பர் ஒன் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அதன் முதல் சீசனில் அவர் பங்கேற்றார். பின்னர் பிரீதாவுடன் இணைந்து மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்ததுடன், ரூ.3 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றார்கள்.