Muthazhagi

முத்தழகி

Current Status Live
Date Of Birth 20/02/2000
Age 26
Profession நடிகை
Famous For அமுதாவும் அன்னலட்சுமியும்
Birthplace மதுரை
Hobbies பேக்கிங், கார்டனிங்

Biography

Back Ground
பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ன் போட்டியாளராக முத்தழகி களமிறங்கி உள்ளார். ஒரு மாடல் அழகியாக ஆரம்பித்த அவரது பயணம், வெறும் கிளாமர் உலகத்துக்குள் நின்றுவிடவில்லை. மிஸ் பெங்களூரு 2021 பட்டத்தை வென்று கவனம் பெற்ற முத்தழகி, அதன்பிறகு மாடலிங் துறையில் தனது திறமையை காட்டத் தொடங்கினார்.

Profession
ஜீ தமிழின் ‘அமுதவும் அண்ணலட்சுமியும்’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பரிச்சயமானார் முத்தழகி. நடிப்புடன் டிஜிட்டல் உலகிலும் கவனம் செலுத்திய அவர், பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited)