Muniyammal

முனியம்மாள்

Current Status Live
Date Of Birth 18/09/1985
Age 41
Profession காமன்மேன்
Famous For காமன்மேன் ஃபைனலிஷ்ட்
Birthplace மதுரை
Hobbies குக்கிங்

Biography

Back Ground
காமன்மேன் ஆடிஷனில் இருந்து மூன்று பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் முனியம்மா. மதுரையைச் சேர்ந்த முனியம்மா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இயல்பான மதுரை வட்டார பேச்சு, வெளிப்படையான அணுகுமுறை மற்றும் அன்றாட வாழ்க்கையை நகைச்சுவையுடன் பகிரும் விதம் ஆகியவை அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

Profession
முனியம்மாவின் பின்னணியும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதிலேயே அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்தபோதிலும், தனது சொந்த முயற்சி மற்றும் உழைப்பின் மூலம் சமூக வலைத்தளங்களில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி, தற்போது பிக் பாஸ் ஆடிஷன் மேடை வரை வந்திருப்பது அவரது பயணத்தின் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited)