முகமது அன்சார்
| Current Status | Live |
|---|---|
| Date Of Birth | 04/12/1994 |
| Age | 32 |
| Profession | நிகழ்ச்சித் தொகுப்பாளர் |
| Famous For | கலக்கப் போவது யாரு |
| Birthplace | சென்னை |
| Hobbies | சினிமா விரும்பி |
Biography
Back Ground
விஜய் டிவியின் பிரபல சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அன்சர். அவரது கலகலப்பான பேச்சு, நகைச்சுவையான அணுகுமுறை மற்றும் என்டர்டைன்மென்ட் கலந்த செயல்பாடுகள் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்றன.
Profession
சமையல் நிகழ்ச்சியில் எப்போதும் ஜாலியாகவும், நகைச்சுவையாகவும் காணப்பட்ட அன்சர், பிக் பாஸ் வீட்டுக்குள் எப்படி இருப்பார் என்பதே தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் டாஸ்குகள், போட்டிகள், கருத்து வேறுபாடுகள் என பல்வேறு சூழ்நிலைகளை போட்டியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.