Manivannan

மணிவண்ணன்

Current Status Eliminated
Date Of Birth 01/05/1980
Age 46
Profession காமன்மேன்
Famous For காமன்மேன் ஃபைனலிஷ்ட்
Birthplace சென்னை
Hobbies சினிமா விரும்பி, புத்தகம் படிப்பது

Biography

Back Ground
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளவர் மணிவண்ணன். இந்த சீசனின் முதல் வைல்டு கார்டு கண்டஸ்டண்ட் இவர் தான். பிளாக் பாண்டி வெளியேறியதால் அவருக்கு பதில் மணிவண்ணன் உள்ளே அனுப்பபட்டு உள்ளார்.

Profession
மணிவண்ணன், பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு, ஐந்து பைனலிஸ்ட்களில் ஒருவராக தேர்வானார்.

© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited)