ஜாவேத் ஷெரீஃப்
| Current Status | Eliminated |
|---|---|
| Date Of Birth | 13/05/1998 |
| Age | 28 |
| Profession | ஐடி ஊழியர் |
| Famous For | மாடலிங் |
| Birthplace | சென்னை |
| Hobbies | சினிமா பார்ப்பது, |
Biography
Back Ground
மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கி, நடிப்பில் தடம் பதிக்க காத்திருக்கும் இளம் திறமைசாலியான ஜாவித் ஷெரீஃப், தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 10ல் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். கேமரா முன் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜாவித், மாடலிங் மூலம் பொழுதுபோக்கு உலகில் தனது அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.
Profession
ஜாவித் சுமார் 10 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். அவருக்கு பெரியளவில் அங்கீகாரம் எதுவும் கிடைக்காததால், தன் வேலையை தூக்கி எறிந்துவிட்டு, தனக்கான அங்கீகாரத்தை மக்கள் மத்தியில் பெற பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் ஜாவித்.