Jason Kaushi

ஜேசன் கௌஷி

Current Status Live
Date Of Birth 07/01/1999
Age 27
Profession காமன்மேன்
Famous For காமன்மேன் ஃபைனலிஷ்ட்
Birthplace தூத்துக்குடி
Hobbies ஸ்போர்ட்ஸ்

Biography

Back Ground
பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் ஆக எண்ட்ரி கொடுத்துள்ளார் ஜேசன் கவுஷி. பள்ளி, கல்லூரி மற்றும் தனது சொந்த ஊருக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ள ஜேசன், தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியும் தேசிய அளவிலும் தனது திறமையை நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Profession
ஜேசன் தற்போது அசோசியேட் டைரக்டராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். சினிமா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், தனது சொந்த திறமைகளையும் படைப்பாற்றலையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிக் பாஸ் மேடைக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited)