பிளாக் பாண்டி
| Current Status | Eliminated |
|---|---|
| Date Of Birth | 26|04|1986 |
| Age | 40 |
| Profession | நடிகர் |
| Famous For | கனா காணும் காலங்கள் |
| Birthplace | மதுரை |
| Hobbies | பாடல் கேட்பது, சினிமா பார்ப்பது |
Biography
Back Ground
பிளாக் பாண்டியின் உண்மையான பெயர் லிங்கேஸ்வரன். மதுரையைச் சேர்ந்த இவர், தனது நடிப்பு பயணத்தை சின்னத்திரையின் மூலம் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் ‘பாண்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர், தனது நடிப்புத் திறமையுடன் ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் பங்கேற்று நடனத் திறமையையும் வெளிப்படுத்தினார்.
Profession
பிளாக் பாண்டி பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கில்லி, ஆட்டோகிராப், லீ, முருகா, அங்காடித்தெரு, மாஞ்சாவேலு, தெய்வத்திருமகள், வேலாயுதம், நீர்ப்பறவை, சாட்டை, ஜில்லா, பூஜை, சகலகலா வல்லவன், பண்டிகை, மிருகா உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.