Avinash

அவினாஷ் அசோக்

Current Status Live
Date Of Birth 15/10/1997
Age 29
Profession நடிகர்
Famous For மகளே என் மருமகளே சீரியல்
Birthplace சென்னை
Hobbies சினிமா பார்ப்பது, டான்ஸ்

Biography

Back Ground
சின்னத்திரையில் ஹீரோவாக பார்த்தாச்சு; டான்ஸ் திறமையை பார்த்தாச்சு; இப்போது அந்த அனுபவங்களோடு நேராக பிக் பாஸ் வீட்டுக்குள் களமிறங்கி இருக்கிறார் அவினாஷ் அசோக்.

Profession
அவினாஷ் அசோக்கின் சின்னத்திரை பயணம் பல பிரபலமான தொடர்களை கடந்து வந்துள்ளது. குறிப்பாக ‘கயல்’, ‘அனியத்திப்ராவு’ போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். அதன்பிறகு ‘மகளே என் மருமகளே’ தொடரில் சின்னத்தம்பி என்ற கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited)