அஸ்மிதா நீலமேகம்
| Current Status | Live |
|---|---|
| Date Of Birth | 29/02/1992 |
| Age | 30 |
| Profession | மேக்கப் கலைஞர் |
| Famous For | மேக்கப் ஆர்டிஸ்ட் |
| Birthplace | சென்னை |
| Hobbies | குக்கிங், டான்ஸ் |
Biography
Back Ground
அஸ்மிதாவுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு தான் அவருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் அஸ்மிதா.
Profession
ஃபேஷன் உலகில் பிரபலமான முகமாக வலம் வரும் அஸ்மிதா, ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இன்ஃப்ளூயன்சரும் ஆவார். தனது மேக்கப் திறமை, ஸ்டைலிங் மற்றும் அழகு சார்ந்த பதிவுகள் மூலம் இணையத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.