அக்ஷிதா அசோக்
| Current Status | Live |
|---|---|
| Date Of Birth | 12/08/1999 |
| Age | 27 |
| Profession | நடிகை |
| Famous For | பாக்கியலட்சுமி சீரியல் |
| Birthplace | சென்னை |
| Hobbies | டான்ஸ் |
Biography
Back Ground
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளவர் தான் அக்ஷிதா அசோக். இவர் இந்த சீசனில் போட்டியாளராக உள்ள அவினாஷின் உடன் பிறந்த சகோதரி ஆவார்.
Profession
அக்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனார்.