திமுக கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு வெறும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியதால், நேற்று கட்சி ஆரம்பித்த IJK வும் நாங்களும் ஒண்ணா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
விசிகவுக்கு விழுப்புரம் கைவிரிப்பு... காஞ்சிபுரத்துக்காகக் காத்திருப்பு...ஸ்டாலின் முடிவு என்ன?