ஓடும் காரில் உல்லாசம்... கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது..!

By vinoth kumar  |  First Published Oct 25, 2019, 11:26 AM IST

ஒடும் காரில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடும் காரில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos

மலேசியாவில் சாலையில் ஒரு கார் அசுர வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது. இதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கார் வழக்கத்தை விட அதிக வேகத்தில் சென்றதால் போலீசார் அந்த காரை மடக்க முயன்றனர். ஆனால், போலீசார் தங்களை விரட்டுவதை கண்ட கல்லூரி மாணவர்கள் வேகத்தை அதிகரித்தனர். 

வேகமாக சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில். இதில், அந்த நபர் தூக்கிவீசப்பட்டதில் கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது, கல்லூரி படிக்கும் மாணவ- மாணவிகள் இருவரும் காரில் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

click me!