health
குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முருங்கை இலையை சாப்பிட வேண்டாம். இது ரத்த அழுத்தத்தை இன்னும் குறைத்து விடும்.
மாதவிடாய் காலத்தில் முருங்கை இலையை சாப்பிட வேண்டாம். இல்லையெனில் அது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
கர்ப்பிணி பெண்கள் முருங்கை இலை, முருங்கைக்காய், முருங்கை பூ போன்ற எதையும் சாப்பிடக்கூடாது.
உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தால் நீங்கள் முருங்கை விலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது ஹார்மோன்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் மன அழுத்தம் அல்லது மனசோர்வால் பாதிக்கப்பட்டு இருந்தால் முருங்கை இலை சாப்பிடக்கூடாது.
உங்களுக்கு ரத்தப்போக்கு பிரச்சனை இருந்தால் முருங்கை இலை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் முருங்கை இலையை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.