health
கோடை காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட சரியான நேரம் எது என்பது குறித்து இங்கு காணலாம்.
காலையில் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காயை டீடாக்ஸ் பானமாக குடித்தால், வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்தை அதிகரிக்கும்.
வெள்ளரிக்காயை மதியம் சாலட் வடிவில் சாப்பிட்டால் செரிமானத்தை மேம்படுத்தும், உணவை விரைவில் ஜீரணிக்க உதவும்.
வெள்ளரிக்காயில் 90% நீர் உள்ளதால் இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் நல்ல செரிமானத்திற்கு உதவும்.
இரவில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும். குறிப்பாக இரவு உணவுக்கு பிறகு உடனே வெள்ளரிக்காய் சாப்பிட்டால் அஜீரண பிரச்சினை ஏற்படும்.
வெள்ளரிக்காயில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.
தொப்பையை குறைக்கும் கிவி தோல்- இப்படி யூஸ் பண்ணுங்க
சியா vs சப்ஜா : கோடையில் குளிர்ச்சிக்கு எந்த விதை பெஸ்ட்!
ஓடுவதை விட வாக்கிங் சிறந்த உடற்பயிற்சியா?
சிக்கு முடியை பட்டு போல மாற்றும் தயிர் ஹேர் மாஸ்க்!!