அளவுக்கு மிஞ்சினால் துளசியும் நஞ்சுதான் தெரியுமா?

health

அளவுக்கு மிஞ்சினால் துளசியும் நஞ்சுதான் தெரியுமா?

Image credits: Getty
<p>துளசியை அளவுக்கு அதிகமாக சாப்பிடால் வரும் பிரச்சினைகள் குறித்து இங்கு காணலாம்.</p>

துளசி

துளசியை அளவுக்கு அதிகமாக சாப்பிடால் வரும் பிரச்சினைகள் குறித்து இங்கு காணலாம்.

Image credits: Getty
<p>துளசியை அதிகமாக சாப்பிட்டால் அதில் இருக்கும் நார்ச்சத்து வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படும்.</p>

செரிமான பிரச்சினை

துளசியை அதிகமாக சாப்பிட்டால் அதில் இருக்கும் நார்ச்சத்து வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படும்.

Image credits: Getty
<p>சிலருக்கு துளசி ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதாவது சருமத்தில் வெடிப்பு, படை நோய், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இதில் அடங்கும்.</p>

ஒவ்வாமை

சிலருக்கு துளசி ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதாவது சருமத்தில் வெடிப்பு, படை நோய், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இதில் அடங்கும்.

Image credits: Getty

ரத்த அழுத்தம்

துளசியை அதிகமாக சாப்பிட்டால் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

Image credits: Getty

கல்லீரல் புற்றுநோய்

துளசியில் இருக்கும் எஸ்ட்ராகோல் என்ற வேதிப்பொருள் கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

Image credits: Getty

இரத்த போக்கு

துளசியில் இருக்கும் எண்ணெய் மற்றும் சாறுகள் ரத்த உறைதலை மெதுவாக்கும், ரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

Image credits: Getty

மதிய உணவுக்கு பிறகு தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் படிக்கட்டில் ஏறுவதால் உடலுக்குள் ஏற்படும் 5 மாற்றங்கள்

இவர்கள் தெரியாமல் கூட நெய் சாப்பிடக்கூடாது!

எலும்பை பாதிக்கும் வைட்டமின் 'டி' குறைபாட்டுக்கு எளிய தீர்வு