காலை  vs மாலை வாக்கிங்  : எடையை குறைக்க எந்த நேரம் சிறந்தது?

health

காலை  vs மாலை வாக்கிங் : எடையை குறைக்க எந்த நேரம் சிறந்தது?

Image credits: our own
<p>காலையில் வாக்கிங் செல்வது உடலுக்கு ஆற்றலை தருவது மட்டுமல்லாமல், எடையை குறைப்பதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது மனநிலையை மேம்படுத்தும்.</p>

காலை நடைப்பயிற்சி

காலையில் வாக்கிங் செல்வது உடலுக்கு ஆற்றலை தருவது மட்டுமல்லாமல், எடையை குறைப்பதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது மனநிலையை மேம்படுத்தும்.

Image credits: Getty
<p>காலை நடைப்பயிற்சி உடலில் வளர்ச்சியை மாற்றத்தை துரிதப்படுத்தி, நாள் முழுவதும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. கூடுதலாக பசியை குறைக்கும்.</p>

காலை நடைப்பயிற்சி நன்மைகள்

காலை நடைப்பயிற்சி உடலில் வளர்ச்சியை மாற்றத்தை துரிதப்படுத்தி, நாள் முழுவதும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. கூடுதலாக பசியை குறைக்கும்.

Image credits: Getty
<p>காலை நடைப்பயிற்சி மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கால் தசைகளை பலப்படுத்துகிறது..</p>

மன ஆரோக்கியம்

காலை நடைப்பயிற்சி மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கால் தசைகளை பலப்படுத்துகிறது..

Image credits: Freepik

மாலை நடைப்பயிற்சி

மாலை நடைப்பயிற்சி மன அழுத்தத்தை குறைத்து, தளர்வை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றது.

Image credits: freepik

மாலை நடைப்பயிற்சி நன்மைகள்

மாலை நடைப்பயிற்சி கலோரிகளை எரித்து, எடையை குறைக்க உதவுகின்றது. மேலும் இது நல்ல செரிமானத்திற்கும், இரைப்பை பிரச்சனைகளை நீக்குவதிலும், இரவு நேர பசியை கட்டுப்படுத்தவும் உதவும்.

Image credits: pinterest

ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

மாலை நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவையும், தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும்.

Image credits: freepik

காலை vs மாலை நடைப்பயிற்சி : எடையை குறைக்க எது பெஸ்ட்?

காலை அல்லது மாலை நடைப்பயிற்சி இவை இரண்டில் எதுவாக இருந்தாலும் அதை தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே நல்ல பலனை பெற முடியும்

Image credits: freepik

ஐஸ்கிரீமில் சோப்பு பொடி? குழந்தைகளுக்கு இதையா கொடுக்குறீங்க உஷார்

கோடையில் எள் சாப்பிட்டால் நல்லதா? 

வெயில்காலத்தில் பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் என்னாகும்?

சாண்ட்விச் ஆபத்தானதா?