கோடையில் முலாம்பழ ஜீஸ் 1 கிளாஸில் இவ்வளவு நன்மையா?

health

கோடையில் முலாம்பழ ஜீஸ் 1 கிளாஸில் இவ்வளவு நன்மையா?

Image credits: Social media
<p>கோடை காலத்தில் முலாம்பழம் ஜூஸ் குடித்து வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.</p>

முலாம்பழம் ஜூஸ்

கோடை காலத்தில் முலாம்பழம் ஜூஸ் குடித்து வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

Image credits: Social media
<p>முலாம்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், புரதம், ஃபோலேட், வைட்டமின் ஏ, சி ஆகியவை நிறைந்துள்ளன. எனவே, கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த பழங்களில் இதுவும் ஒன்றாகும்.</p>

ஊட்டச்சத்துக்கள்

முலாம்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், புரதம், ஃபோலேட், வைட்டமின் ஏ, சி ஆகியவை நிறைந்துள்ளன. எனவே, கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த பழங்களில் இதுவும் ஒன்றாகும்.

Image credits: Freepik
<p>முலாம் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.</p>

சர்க்கரை நோய் கட்டுப்பாடு

முலாம் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

Image credits: Pinterest

நல்ல செரிமானம்

முலாம் பழத்தில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. இது மலச்சிக்கலை தடுத்து, குடல் இயக்கங்களை சீராக வைக்க உதவுகிறது.

Image credits: Freepik

நீரேற்றம்

முலாம்பழத்தில் 90% தண்ணீர் உள்ளதால் கோடையில் இதை சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்கி, நீரிழப்பை தடுக்கும். முக்கியமாக கோடையில் உடலை நீரேற்றமாக வைக்கும்.

Image credits: Freepik

சரும ஆரோக்கியத்திற்கு நல்லது

முலாம் பழத்தில் அதிகளவு ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் இது சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. ந்மேலும் இதில் கொலாஜன் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Freepik

காலை  vs மாலை வாக்கிங் : எடையை குறைக்க எந்த நேரம் சிறந்தது?

ஐஸ்கிரீமில் சோப்பு பொடி? குழந்தைகளுக்கு இதையா கொடுக்குறீங்க உஷார்

கோடையில் எள் சாப்பிட்டால் நல்லதா? 

வெயில்காலத்தில் பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் என்னாகும்?